Hydro carbon Anti CPM

img

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு சிபிஎம் சார்பில் பிரச்சாரப் பயணம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றி யம் சார்பில் விளை நிலங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என்று வலியுறுத்தியும், அதன் விளைவுகள் குறித்தும் வெள்ளியன்று காலை இருசக்கர வாகன பிரச்சாரப் பயணம் தோப்படித்தெருவில் துவங்கப்பட்டது.